இந்தியாவில் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்

By Sakunthala | Price Updated on 03-Sep-2020

ஷியோமி இந்தியாவின் ஒரு மிக முக்கியமான ஸ்மார்ட்போன் ஆகி உள்ளது. அதன் முதல் மூன்று ஆண்டுகளில், கம்பெனி பல மடங்குகள் வளர்ந்துள்ளது. அதன் ப்ரண்ட் இமேஜ் மிக அழகாகவும் மற்றும் இங்கு உள்ள அணைத்து டிவச்களும் சிறந்த பர்போமான்ஸ் பேட்டரி லைப் மற்றும் சிறந்த விலையில் ஓப்பர் செய்கிறது. உங்களுக்கு இங்கு நிறைய வகையான பிராண்ட்கள் கிடைக்கும் ஆனால, நீங்கள் வெறும் xiaomi மொபைல் போன்கள் பர்கிருர்கள் என்றால் உங்களுக்கு எது தேவையோ அதை வாங்கி கொள்ளலாம். இன்று இந்தியாவில் சிறந்த Xiaomi போன்கள் கிடைக்கிறது இங்கே நாங்கள் Xiaomi redmi போன் ரேன்ஜ் மற்றும் Xiaomi Mi போன் சீரீஸ் கவர் செய்துள்ளோம். ஒவ்வொன்றாக கிளிக் செய்தும் மேலும் Xiaomi மொபைல் பற்றி விலை மற்றும் ச்பெசிபிகேசன் தகவலை பெறலாம் Although the prices of the products mentioned in the list given below have been updated as of 9th Mar 2021, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

Xiaomi Redmi Note 4 (3GB + 32GB)
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    2 & 3 GB
  • Battery
    Battery
    4100 mAh
Full specs

Xiaomi Redmi Note 4 சிறந்த பர்போமர் ஆகா உள்ளது, இதில் 4 GB ரேம் உடன் 64 ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( 1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octacore இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 13 | 5 MP
RAM : 2 & 3 GB
Battery : 4100 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
Xiaomi Mi Max 2
  • Screen Size
    Screen Size
    6.44" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    5300 mAh
Full specs

Mi Max 2 சமீபத்தின் சிறந்த போன் ஆக உள்ளது . இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 6.44" (1080 x 1920)
Camera : 12 | 5 MP
RAM : 4 GB
Battery : 5300 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
Xiaomi Redmi 4 (4GB + 64GB)
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    4100 mAh
Full specs

Xiaomi Redmi 4 ல் .4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது.. இதில் 4000 4100 mAH பேட்டரி உடன் வருகிறது. இது அமேசான் | கிடைக்கிறது..

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 4 GB
Battery : 4100 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 435
Processor : Octa
Advertisements
Xiaomi Redmi 4 (2GB + 16GB)
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    2 GB
  • Battery
    Battery
    4100 mAh
Full specs

Xiaomi Redmi 4 ல் . 2GB ரேம் உடன் 16GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது இதில் 4100 mAH mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 2 GB
Battery : 4100 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 435
Processor : Octa
Xiaomi Redmi 4A
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    2 GB
  • Battery
    Battery
    3120 mAh
Full specs

Xiaomi Redmi 4A சிறந்த போன் இதில் 2 GB ரேம் உடன் 16 லிருந்து 32 GBவரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Quad core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 425 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3120 mAH பேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. குறைந்த பட்ஜட்டில் சிறந்த பேட்டரி லைப் தருகிறது

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 2 GB
Battery : 3120 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 425
Processor : Quad
Xiaomi Redmi Note 5 Pro
  • Screen Size
    Screen Size
    5.99" (1080 x 2160)
  • Camera
    Camera
    12 + 5 MP | 20 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    4000 mAh
Full specs

Xiaomi Redmi Note 5 Pro 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டது இது note 4 போலவே இருப்பதாக கூறப்படுகிறது இதில் இதில் 4 GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதை நீங்கள் உங்கள் மைக்ரோ SD கார்ட் மூலமாக 128 GB வரை அதிகரித்து கொள்ளலாம், ஈதில் பேட்டரி 4000 mah இருக்கிறது இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது, இதன் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் பொர்ட்ரைட் செல்பி அம்சமும் இருக்கிறது இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது மற்றும் இதில் 12MP+5MP பின் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

SPECIFICATION
Screen Size : 5.99" (1080 x 2160)
Camera : 12 + 5 MP | 20 MP
RAM : 4 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Qualcomm SDM636 Snapdragon 636
Processor : Octa
Advertisements

List Of இந்தியாவில் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள் Seller Price
Xiaomi Redmi Note 4 (3GB + 32GB) flipkart ₹10999
Xiaomi Mi Max 2 amazon ₹14990
Xiaomi Redmi 4 (4GB + 64GB) amazon ₹10999
Xiaomi Redmi 4 (2GB + 16GB) amazon ₹6999
Xiaomi Redmi 4A amazon ₹5999
Xiaomi Redmi Note 5 Pro flipkart ₹12500
Advertisements
amazon
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery | 48MP Quad Camera
₹ 10499 | amazon
amazon
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 13999 | amazon
amazon
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 15999 | amazon
HappiMobiles
Redmi Note 9 Pro Max Interstellar Black 6GB|64GB
₹ 14999 | HappiMobiles
HappiMobiles
Realme 7 Pro Mirror Silver 6GB |128GB
₹ 19999 | HappiMobiles
Advertisements

Best of Mobile Phones

Advertisements
amazon
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery | 48MP Quad Camera
₹ 10499 | amazon
amazon
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 13999 | amazon
amazon
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 15999 | amazon
HappiMobiles
Redmi Note 9 Pro Max Interstellar Black 6GB|64GB
₹ 14999 | HappiMobiles
HappiMobiles
Realme 7 Pro Mirror Silver 6GB |128GB
₹ 19999 | HappiMobiles
DMCA.com Protection Status